நாடாளுமன்றத்தை கூட்டி வேளாண் சட்டங்களை பிரதமர் திரும்பப் பெற வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்
நாடாளுமன்றத்தை கூட்டி வேளாண் சட்டங்களை பிரதமர் திரும்பப் பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சேலம் எருமாபாளையம் அருகே உள்ள தனியார் கிரிக்கெட் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.










