அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் மத்தியக் குழுவினர் பார்வையிட்டு ஆய்வு
பொன்னேரி வட்டத்தில் உள்ள அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் மத்தியக் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் மழை நீர் சூழ்ந்த பகுதிகளை பார்வையிடும் மத்தியக் குழுவினர்.








