மழைநீர் வடிகாலில் விழுந்து தாய்-மகள் பலி: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
சென்னை முகப்பேரில், இருசக்கர வாகனத்தில் சென்ற தாயும் மகளும் சாலையோரம் இருந்த மழைநீர் வடிகால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.









