காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
மழை தொடர்வதால் காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :7 டிசம்பர் 2020, 3:21 am

மழை தொடர்வதால் காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு ஏற்கெனவே 2, 3, 4 ஆகிய தேதிகளில் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மழை தொடர்வதால் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...