திருவாரூர் மாவட்ட வெள்ள பாதிப்பு: முதல்வர் ஆய்வு
டெல்டா மாவட்டங்களில் மழை சேதங்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.

கொக்கலாடி பகுதியில் பயிர் சேதங்களை பார்வையிட்ட முதல்வர் பழனிசாமி.

கொக்கலாடி பகுதியில் பயிர் சேதங்களை பார்வையிட்ட முதல்வர் பழனிசாமி.
திருவாரூர்: டெல்டா மாவட்டங்களில் மழை சேதங்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.
மழை சேத நிலவரங்களை பார்வையிடுவதற்காக புதன்கிழமை காலை திருவாரூர் மாவட்டத்திற்கு வந்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு மாவட்ட எல்லையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கொக்கலாடி பகுதியில் பயிர் சேதங்களை பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து சாய்ராம் முகாம், கச்சனம் தென்னவராயன் நல்லூர் பகுதிகளில் பார்வையிட்டு விவசாயிகளையும் சந்திக்க உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...