உசிலம்பட்டியில் சோனியா காந்தி பிறந்த நாள் விழா
உசிலம்பட்டியில் சோனியா காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.


உசிலம்பட்டியில் சோனியா காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
சோனியா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக தேனி ரோடு திரு முருகன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து, உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலை அருகே நகர தலைவர் மகேந்திரன் தலைமையில் மாவட்ட பொருளாளர் தீபா பாண்டி முன்னிலையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
நகரச் செயலாளர் வீரணன், தொகுதி இளைஞரணி காங்கிரஸ் தலைவர் காந்திசரவணன், வி. பாண்டி முன்னாள் மாவட்ட செயலாளர் ஏ.எல். விஜயகாந்தின் பெரியசாமி, நகர துணைத்தலைவர் கரிமேடு சந்திரசேகர், தேவேந்திரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஜெயகணேஷ், வில்லாணி மாணிக்கம், இதில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...