மாமல்லபுரத்தில் நாளை முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!

மாமல்லபுரத்தில் நாளை முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரத்தில் நாளை முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரத்தில் நாளை முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

சென்னை: மாமல்லபுரத்தில் நாளை முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

த்தில் நாளை முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும்.

கண்டிப்பான கரோனா தடுப்பு விதிமுறைகளுடன் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள்.

காலை 8 மணி முதல் மாலை மணி 5 வரை மட்டுமே பயணிகளுக்கு சுற்றிப்பார்க்க அனுமதி வழங்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com