உயிருக்குப் போராடிய இளைஞரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த அமைச்சர்
விழுப்புரத்தில் விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய இளைஞரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்

விழுப்புரம் புறவழிச் சாலையில் விபத்தில் சிக்கிய இளைஞருக்கு உதவிய அமைச்சர் சி.வி.சண்முகம்








