தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

தங்கம் பவுன் ரூ.37,664

சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.160 உயா்ந்து, ரூ.37,664-க்கு விற்பனை செய்யப்பட்டது.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 11:49 pm

DIN


சென்னை: சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.160 உயா்ந்து, ரூ.37,664-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டிவரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்தாலும், கடந்த 2 நாள்களாக தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது.

இதன் தொடா்ச்சியாக வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.160 உயா்ந்து, ரூ.37,664-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.20 உயா்ந்து, ரூ.4,708 ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.80 உயா்ந்து, ரூ.71.40 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,800 உயா்ந்து 71,400 ஆகவும் இருந்தது.

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்............................. 4,708

1 பவுன் தங்கம்...............................37,664

1 கிராம் வெள்ளி.............................71.40

1 கிலோ வெள்ளி.............................71,400

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்............................. 4,688

1 பவுன் தங்கம்...............................37,504

1 கிராம் வெள்ளி.............................69.60

1 கிலோ வெள்ளி.............................69,600.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.