காஞ்சிபுரத்தில் 26 சிறு மருத்துவமனைகள் தொடங்கப்படும்: அமைச்சர் பா.பென்ஜமின்
காஞ்சிபுரத்தில் 26 சிறு மருத்துவமனைகள் தொடங்கப்பட இருப்பதாகவும் முதற்கட்டமாக 7 சிறு மருத்துவமனைகள் திறக்கப்பட்டிருப்பதாகவும் தமிழக ஊரகத் தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின் வெள்ளிக்கிழமை பேசினார்.









