சென்னையில் திங்களன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

சென்னையில் திங்கள்கிழமை (டிசம்பர் 20) பராமரிப்புப் பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் திங்களன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்
சென்னையில் திங்களன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்
Updated on
1 min read

சென்னையில் திங்கள்கிழமை (டிசம்பர் 20) பராமரிப்புப் பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், மதியம் 2 மணிக்குள் பராமரிப்புப் பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.

அதன்படி, சென்னையில் அடையாறு பகுதியில் எம்.சி.என். நகர், இன்டஸ்ட்ரியல் ரோடு, பிள்ளையார் கோயில் தெரு உள்ளிட்டப் பகுதிகளில் நாளைமறுநாள் திங்கள்கிழமை மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளைமறுநாள் மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகளின் விவரங்கள்: 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com