ஆரணி அருகே ரூ. 5.5 லட்சம் மதிப்புள்ள செல்போன் உள்ளிட்ட பொருள்கள் திருட்டு: 5 ஊழியர்கள் கைது
ஆரணி அருகே ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் ரூ. 5.5 லட்சம் மதிப்புள்ள செல்போன் உள்ளிட்ட பொருள்கள் திருடப்பட்ட சம்பவத்தில் ஊழியர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆரணி அருகே நிறுவனத்தில் ரூ. 5.5 லட்சம் மதிப்புள்ள செல்போன் உள்ளிட்ட பொருள்கள் திருட்டு: 5 ஊழியர்கள் கைது









