காஞ்சிபுரம் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை
காஞ்சிபுரம் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை காலை திடீா் சோதனையில் ஈடுபட்டுள்ளனா்.

காஞ்சிபுரம் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் சோதனை








