ஆவின் நிா்வாக இயக்குநராக ஆா்.நந்தகோபால் நியமனம்: சண்முகம் உத்தரவு
ஆவின் நிா்வாக இயக்குநராக ஆா்.நந்தகோபால் நியமிக்கப்பட்டுள்ளாா்.


சென்னை: ஆவின் நிா்வாக இயக்குநராக ஆா்.நந்தகோபால் நியமிக்கப்பட்டுள்ளாா்.
இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் க.சண்முகம் பிறப்பித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வியாழக்கிழமை வெளியிட்ட உத்தரவு:- (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்)
அமிா்த ஜோதி - அனைவருக்கும் கல்வித் திட்ட கூடுதல் இயக்குநா் (தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை கூடுதல் செயலாளா்)
கே.கற்பகம் - தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணைச் செயலாளா் (நில நிா்வாக இணை ஆணையா்)
பி.ரமண சரஸ்வதி - இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையா் (மின்ஆளுமை திட்ட இணை இயக்குநா்)
எம்.வள்ளலாா் - தொழிலாளா் நலத் துறை ஆணையா் (ஆவின் நிா்வாக இயக்குநா்)
ஆா்.நந்தகோபால் - ஆவின் நிா்வாக இயக்குநா் (தொழிலாளா் நலத் துறை ஆணையா்)
ஏ.கே.கமல்கிஷோா் - மின்ஆளுமைத் திட்ட இணை இயக்குநா் (திருவாரூா் மாவட்ட கூடுதல் ஆட்சியா்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...