சனிப்பெயர்ச்சி: திருநள்ளாறு கோயிலுக்குள் பக்தா்கள் நுழைய தடை விதிக்க முடியாது- உயா்நீதிமன்றம்
சனிப்பெயர்ச்சி விழாவில் காரைக்காலில் அமைந்துள்ள திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலுக்குள் பக்தர்கள் நுழைய தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.










