கோவை காந்திபுரத்தில் பெரியார் நினைவு தினம் அனுசரிப்பு
காந்திபுரம் பெரியார் படிபகம் முன்பு உள்ள தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு திமுகவினர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.

தந்தை பெரியாரின் நினைவு தினத்தையொட்டி கோவை காந்திபுரத்தில் திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ தலைமையில் திமுகவினர் மாலையணிவித்து மரியாதை.








