ஊத்தங்கரையில் எம்ஜிஆர் நினைவு நாள் அனுசரிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் அதிமுக கட்சியின் சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 33 வது நினைவு தினம் அனுசரிப்பு நிகழ்ச்சி ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஊத்தங்கரையில் அதிமுக கட்சி சார்பில் எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிப்பு.









