சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்து விற்பனை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க் கிழமையான இன்று ரூ.136 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க் கிழமையான இன்று ரூ.136 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
அதன்படி, வாரத்தின் இரண்டாம் நாளான செவ்வாய்க் கிழமையான இன்று((பிப்.4) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.17 குறைந்து, ரூ.3,877க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.136 குறைந்து, ரூ.31,016க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேசமயம் வெள்ளியின் விலையும் சற்று குறைந்துள்ளது. சில்லறை விற்பனையில் ரூ.20 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.49.80க்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.200 குறைந்து ரூ.49.800-க்கும் விற்கப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம் .......................3,877
1 சவரன் தங்கம் ..................... 31,016
1 கிராம் வெள்ளி .................. 49.80
1 கிலோ வெள்ளி .................49,800
திங்கள்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம் ..................... 3,894
1 சவரன் தங்கம் ..................... 31,152
1 கிராம் வெள்ளி .................. 50.00
1 கிலோ வெள்ளி ................. 50,000
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...