மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

ஆம்பூரில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த 10 பேர் கைது

ஆம்பூரில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

News image
Updated On :27 பிப்ரவரி 2020, 5:33 am

DIN

ஆம்பூரில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பூந்தோட்டம் பள்ளிவாசல் முன்பு பந்தல் அமைத்து நேற்று இரவு முதல் தொடர் போராட்டம் என்று அறிவித்து சிலர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

இதையடுத்து அவர்களில் 36 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் இரண்டாவது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 10 பேரை கைது செய்தனர். கைதான 10 பேரும் ஆம்பூர் நகர போலீசார் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.