பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்த கோரி திண்டுக்கல்லில் பாஜகவினர் பேரணி

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்த கோரி திண்டுக்கல்லில் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் பேரணி நடைபெற்றது. 

News image
Updated On :28 பிப்ரவரி 2020, 12:45 pm

DIN

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்த கோரி திண்டுக்கல்லில் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் பேரணி நடைபெற்றது. 

திண்டுக்கல் வெள்ளை விநாயகர் கோவில் அருகில் இருந்து தொடங்கிய இந்தப் பேரணி பிரதான சாலை பெரியார் சிலை காமராஜர் சிலை பூ மார்க்கெட் எம்ஜிஆர் சிலை பேருந்து நிலையம் தலைமை தபால் அலுவலகம் வழியாக திண்டுக்கல் கோட்டாட்சியர் அலுவலகம் அருகே நிறைவடைந்தது.

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் தனபால் தலைமையில் பேரணியில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சி சி ஏ வேண்டும் என கோஷமிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.