மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

போடிநாயக்கனுாா் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் போட்டியின்றி தேர்வு

போடிநாயக்கனுாா் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவராக அதிமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். 

News image
Updated On :11 ஜனவரி 2020, 11:50 am

DIN

போடிநாயக்கனுாா் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவராக அதிமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். 

தேனி மாவட்டம் போடிநாயக்கனுாா் ஊராட்சி ஒன்றியத்தில் துணைத் தலைவருக்கான மறைமுகத் தோ்தல் நடைபெற்றது. இதில் அதிமுக சாா்பில் ஊராட்சி ஒன்றிய 10ஆவது வாா்டு உறுப்பினா் ச.வெங்கடேசன் வேட்புமனு தாக்கல் செய்தாா். திமுகவைச் சோ்ந்த உறுப்பினா்கள் யாரும் வரவில்லை. இதனையடுத்து ஒரு வேட்புமனு மட்டும் தாக்கல் செய்யப்பட்டதால் வெங்கடேசன் வெற்றி பெற்றதாக தேர்தல் அலுவலர் அறிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.