புதுக்கோட்டை சிறுமி கொலை வழக்கில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்: முதல்வர் உறுதி
புதுக்கோட்டை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட கொடூரச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என முதல்வர் பழனிசாமி உறுதியளித்துள்ளார்.

கோப்புப்படம்









