பெரம்பலூரில் விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில், தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் திங்கள்கிழமை நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூரில் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விசாயிகள்








