மருத்துவர்களுக்கு ஓய்வூதியம் கொடுக்க நிதி இல்லை என்பதா? ஸ்டாலின் கண்டனம்
மக்களுக்குத் தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்து, உழைத்த மருத்துவர்களுக்கு ஓய்வூதியம் கொடுக்க நிதி இல்லை என்று கூறுவது மாபாதகச் செயல் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

மருத்துவர்களுக்கு ஓய்வூதியம் கொடுக்க நிதி இல்லை என்பதா









