கரோனா தடுப்புப்பணிக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு வந்த தொகை எவ்வளவு? - உயர்நீதிமன்றம் கேள்வி
கரோனா தடுப்புப்பணிக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு எவ்வளவு தொகை வந்துள்ளது என்ற விவரத்தை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.










