மன்னார்குடி அருகே டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், அங்கு செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையை மூட வலியுறுத்தி கிராம மக்கள் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்று வருகிறது.

மன்னார்குடியில் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்








