தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மாதவரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

மாதவரத்தில் மின் கட்டண உயர்வுக்கு எதிராக, மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.சுதர்சனம் தலைமையில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

News image

மாதவரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

Updated On :21 ஜூலை 2020, 8:22 am

DIN

மாதவரத்தில் மின் கட்டண உயர்வுக்கு எதிராக, மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.சுதர்சனம் தலைமையில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது கண்டன கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கருப்பு சட்டை அணிந்து, முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைப் பயன்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதைத் தொடர்ந்து 10 அம்ச கோரிக்கைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வினியோகித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.