எழுவர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுக்காமல் எவ்வளவு காலம் இருக்க முடியும்? - உயர்நீதிமன்றம் கேள்வி
ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்து வரும் ஏழு பேரின் விடுதலை தொடர்பாக 2 ஆண்டுகளாக ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.










