மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் காட்டு யானைகளுக்குள் சண்டை: ஒரு யானை உயிரிழப்பு
மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் காட்டு யானைகளுக்குள் ஏற்பட்ட சண்டையில் உடல்நிலை பாதித்த ஆண் காட்டு யானை ஒன்று வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.

மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் காட்டு யானைகளுக்குள் ஏற்பட்ட சண்டையில் உயிரிழந்த யானை.








