மதுரை: மார்ச் மாதம் வாங்கிய 1,000 ரூபாய் பேருந்து பயண அட்டையை ஜூன் 15 வரை பயன்படுத்தலாம்
கடந்த மார்ச் மாதம் வாங்கிய 1000 ரூபாய் மாதாந்திர பேருந்து பயண அட்டையை ஜூன் மாதம் 15-ம் தேதி வரை பயன்படுத்தலாம் என்று மதுரை மண்டல அரசுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.






