அனைத்துத் துறைச் செயலாளர்களுடன் தலைமைச் செயலர் சண்முகம் ஆலோசனை!
தமிழகத்தில் அனைத்துத் துறைச் செயலாளர்களுடன் தலைமைச் செயலர் சண்முகம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.


தமிழகத்தில் அனைத்துத் துறைச் செயலாளர்களுடன் தலைமைச் செயலர் சண்முகம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
நாடு முழுவதும் 5 ஆம் கட்டமாக ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும், நிலைமைக்கேற்ப பெரும்பாலான பகுதகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வருகிறது.
இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் அனைத்துத் துறைச் செயலாளர்களுடன் தலைமைச் செயலர் சண்முகம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...