திருப்பூரில் 61 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.29 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்
திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 61 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.29.22 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் செவ்வாய்க்கிழமை வழங்கினார்.










