திருப்புவனத்தில் தெப்பக்குளம் பிரச்னை: திமுக கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்
திருப்புவனத்தில் மட்டை ஊரணியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள தெப்பக்குளத்தை நிர்வாகம் செய்ய விதிமுறைகளுக்கு முரணாக தனியார் அறக்கட்டளைக்கு அதிகாரம் அளிக்கப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.










