பொது முடக்கத்தால் கரோனாவை ஒழிப்பது கோடரி கொண்டு கொசுவை அடிப்பது போல: மருத்துவக் குழு
கரோனாவைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட பொதுமுடக்கம் என்பது மிகப்பெரிய ஆயுதம். அதனால், கரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, நல்ல பலன் கிடைத்துள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.










