ஜெயராஜ் - பென்னிக்ஸ் வழக்கை சிபிஐ எடுக்கும் வரை சிபிசிஐடி விசாரிக்கும்: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ் - மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு எடுக்கும் வரை சிபிசிஐடி விசாரிக்கும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.










