ராமேசுவரம் தனுஷ்கோடியில் கரை ஒதுங்கிய இலங்கை படகு
ராமேசுவரம் தனுஷ்கோடியில் இலங்கை படகு ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

Updated On :6 மார்ச் 2020, 4:54 am

ராமேசுவரம் தனுஷ்கோடியில் இலங்கை படகு ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
அந்தப் படகில் இருந்து ஐந்து பேர் தப்பிச் சென்றதாக முதல்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது. இதையடுத்து தப்பியோடியவர்கள் தங்கம் கடத்தி வந்தார்களா என மத்திய மாநில உளவுத்துறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அவர்களை தேடும் தொடர்ந்து தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...