கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலத்தில் உள்ள விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் கோயில் மாசி மகம் திருவிழா தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவில் 5 தேர்கள் பக்தர்களால் பக்தி கோஷத்துடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக இழுத்து செல்லப்பட்டது. நாளை ஞாயிற்றுக்கிழமை காலையில் தீர்த்தவாரியும், இரவில் தெப்ப உற்சவமும் நடக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.