6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கிருஷ்ணகிரி அருகே மாந்தோப்பில் சுற்றித் திரியும் ஒற்றை யானை

கிருஷ்ணகிரி மாவட்டம், காவிரி பட்டினத்தை அடுத்த பன்னி அள்ளி கிராமத்தில், காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ரவியின் மாந்தோப்பில் ஒற்றையானை சுற்றித் திரிகிறது.

News image
Updated On :22 மார்ச் 2020, 5:22 am

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம், காவிரி பட்டினத்தை அடுத்த பன்னி அள்ளி கிராமத்தில், காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ரவியின் மாந்தோப்பில் ஒற்றையானை சுற்றித் திரிகிறது.


யானையின் முழங்காலில் காயத்துடன் சுற்றித்திரியும்  யானையை காண கிராம மக்கள் கூடினர். தகவலறிந்த போலீசார் மற்றும் வனத்துறையினர் நிகழ்விற்கு விரைந்து வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

யானைக்கு சிகிச்சை அளிப்பது குறித்து வனத்துறையினர் ஆலோசனை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.