தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

எர்ணாகுளம் ரயிலில் வந்தவர்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகே திருவாரூருக்குள் அனுமதி 

திருவாரூர்: கருணா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. பேருந்து, ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் இயங்கவில்லை

News image
Updated On :22 மார்ச் 2020, 5:46 am

DIN

திருவாரூர்: கருணா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. பேருந்து, ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் இயங்கவில்லை. சிறிய பெட்டிக்கடை உள்ளிட்ட எவ்வித கடைகளும்வ திறக்கப்படாததால் மக்கள் கூட்டம் எங்கும் காணப்படவில்லை. 

ஒரு சிலர் மட்டும் இரு சக்கர வாகனங்களில் சென்று விடுகின்றனர். இந்நிலையில் கேரளா கோட்டயம் பகுதியில் இருந்து காரைக்கால் வரை செல்லும் எர்ணாகுளம் ரயில் வண்டி பந்தயம் திருவாரூர் ரயில் நிலையம் வந்தடைந்தது ரயிலில் மக்கள் கூட்டம் இல்லை பெட்டிகளில் ஓரிருவர் மட்டுமே இருந்தனர்.

10 பேர் அளவுக்கு திருவாரூர் ரயில் நிலையத்தில் இறங்கினர். அவர்கள் ரயில் நிலையத்திலிருந்து வெளியே செல்வதற்கு ஒரு மீட்டர் அளவு தூரம் இடைவெளி விடப்பட்டு அவர்களுக்கு முழு பரிசோதனை நடைபெற்றது. பின்னர் அவர்கள் எங்கிருந்து முழு விசாரணைக்கு பின்னரே வெளியே அனுப்பி வைக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.