108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும்: பொன் கௌதமசிகாமணி
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் மருத்துவர், செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு வழங்குவது போல 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என








