முதல்வர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.347.76 கோடி நன்கொடை: தமிழக அரசு
கரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை பொதுமக்களிடம் இருந்து ரூ.347.76 கோடி நன்கொடையாகக் கிடைத்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கோப்புப்படம்









