முடி திருத்துவோர் நல வாரியத்தில் பதிவு பெறாதவர்களுக்கும் நிவாரணத் தொகை: தமிழக அரசு
முடி திருத்துவோர் நல வாரியத்தில் பதிவு பெறாத தொழிலாளர்களுக்கும் இதர அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டதைப் போன்றே நிவாரணத் தொகை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.









