புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறப்பு
தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.


புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில் புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகளை திறப்பது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைத் தொடர்ந்து தற்போது புதுச்சேரியிலும் மதுக்கடைகள் திறக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...