6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தமிழகத்துக்கு ரூ. 1,928 கோடி நிதி ஒதுக்கீடு

​தமிழகத்துக்கு ரூ. 1,928 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :20 மே 2020, 2:02 pm

DIN


தமிழகத்துக்கு ரூ. 1,928 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

மே மாதத்துக்கான மத்திய வரிகள் மற்றும் தீர்வைகளில் மாநிலங்களுக்கான பகிர்வுத் தொகையாக ரூ. 46,038.70 கோடியை மத்திய நிதித் துறை அமைச்சகம் ஒதுக்கியுள்ளது. இதில் தமிழகத்துக்கு ரூ. 1928.56 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு ரூ. 8,255.19 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

 மாநிலம்நிதி ஒதுக்கீடு
1.ஆந்திரப் பிரதேசம்ரூ. 1892.64 கோடி
2.அருணாச்சலப் பிரதேசம்ரூ. 810.28 கோடி
3.அசாம்ரூ. 1441.48 கோடி
4.பிகார்ரூ. 4631.96 கோடி
5.சத்தீஸ்கர்ரூ. 1573.60 கோடி
6.கோவா ரூ. 177.72 கோடி
7.குஜராத்ரூ. 1564.40 கோடி
8.ஹரியாணாரூ. 498.15 கோடி
9.ஹிமாச்சலப் பிரதேசம்ரூ. 367.84 கோடி
10.ஜார்கண்ட்ரூ. 1525.27 கோடி
11.கர்நாடகம்ரூ. 1678.57 கோடி
12.கேரளம்ரூ. 894.53 கோடி
13.மத்தியப் பிரதேசம்ரூ. 3630.60 கோடி
14.மகாராஷ்டிரம்ரூ. 2824.47 கோடி
15.மணிப்பூர்ரூ. 330.56 கோடி
16.மேகாலயாரூ. 352.20 கோடி
17.மிசோரம்ரூ. 232.96 கோடி
18.நாகாலாந்துரூ. 263.80 கோடி
19.ஒடிசாரூ. 2131.13 கோடி
20.பஞ்சாப்ரூ. 823.16 கோடி
21.ராஜஸ்தான்ரூ. 2752.65 கோடி
22.சிக்கிம்ரூ. 178.64 கோடி
23.தமிழ்நாடுரூ. 1928.56 கோடி
24.தெலங்கானாரூ. 982.00 கோடி
25.திரிபுராரூ. 326.42 கோடி
26.உத்தரப் பிரதேசம்ரூ. 8255.19 கோடி
27.உத்தரகண்ட்ரூ. 508.27 கோடி
28.மேற்கு வங்கம்ரூ. 3461.65 கோடி
மொத்தம்ரூ. 46038.70 கோடி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.