தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

நரிக்குறவர் இன மக்களுக்கு நல உதவிகளை வழங்கினார் கே.பி.முனுசாமி

ஊத்தங்கரை ஒன்றியத்தில் உள்ள சந்திரப்பட்டி, நடுப்பட்டி, ஆண்டியூர் ஆகிய ஊராட்சிகளில் உள்ள நரிக்குறவர்..

News image
Updated On :22 மே 2020, 10:14 am

DIN

ஊத்தங்கரை ஒன்றியத்தில் உள்ள சந்திரப்பட்டி, நடுப்பட்டி, ஆண்டியூர் ஆகிய ஊராட்சிகளில் உள்ள நரிக்குறவர் இன மக்கள் மற்றும் ஏழை மக்கள் 1000 நபர்களுக்கு அரிசி, பருப்பு, மளிகைப் பொருள்கள், காய்கறிகளை அதிமுக கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி வெள்ளிக்கிழமை வழங்கினார், 

நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் அசோக்குமார், ஊத்தங்கரை சட்டப்பேரவை உறுப்பினர் மனோரஞ்சிதம் நாகராஜ், ஒன்றிய செயலாளர் ஏ.சி.தேவேந்திரன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் நாகராஜ் நிலவள வங்கி தலைவர் சாகுல் அமீது, நகரச் செயலாளர் பி.கே.சிவானந்தம், முன்னாள் பால்வள தலைவர் தென்னரசு, தொகுதி செயலாளர் திருஞானம், முன்னாள் ஒன்றிய குழு துணைத் தலைவர் கே.ஆர். சுப்பிரமணி, மாவட்ட குழு உறுப்பினர் மூர்த்தி, நடுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் குப்புசாமி,  மத்தூர் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் சக்தி, வட்டாட்சியர் செந்தில்குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.