ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

விமானப் பயணத்துக்கு இ-பாஸ் கட்டாயம்: தமிழக அரசு

வெளி மாநிலங்களிலிருந்து விமானப் பயணம் மூலம் தமிழகம் வர இ-பாஸ் கட்டாயம் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:41 pm

DIN


வெளிமாநிலங்களிலிருந்து விமானப் பயணம் மூலம் தமிழகம் வர இ-பாஸ் கட்டாயம் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

நாடு முழுவதும் நாளை (திங்கள்கிழமை) உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவை தொடங்குகிறது. வெளிமாநிலங்களிலிருந்து விமானப் பயணம் மூலம் தமிழகம் வருவோருக்கான வழிகாட்டுதல்களை தமிழக அரசு இன்று வெளியிட்டிருந்தது.

அதன்படி, வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் நபர்கள் TNepass இணையதளத்தில் விண்ணப்பித்திருக்க வேண்டும். மேலும், தமிழகத்துக்கு வரும் சூழ்நிலையில், விமான நிலையத்தில் உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், சளி, இருமல் போன்ற கரோனா அறிகுறிகள் இருந்தால் பிசிஆர் பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும். அறிகுறிகள் இல்லாதவர்கள் 14 நாள்கள் வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்டவை அந்த வழிகாட்டுதலில் இடம்பெற்றிருந்ததன.

இந்த நிலையில், வெளிமாநிலங்களிலிருந்து விமானப் பயணம் மூலம் தமிழகம் வருவோர் இ-பாஸ் பெறுவது கட்டாயம் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.