ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சிதம்பரம் அருகே கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் மாயம்

சிதம்பரம் அருகே கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் கடலில் விழுந்து மாயமானார்.

News image
Updated On :31 மே 2020, 12:03 pm

சிதம்பரம் அருகே கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் கடலில் விழுந்து மாயமானார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கிள்ளை மீனவர் காலனியைச் சேர்ந்த மீனவர்கள் மூவர் படகில் சனிக்கிழமை இரவு படகில் சென்று ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது ஆழ்கடலில் அதிகாலை 4 மணிக்கு வலை வீசும் காற்றில் படகில் இருந்த மீனவ வாலிபர் செங்குட்டுவன் மகன் வசீகரன் (18) என்பவர் கடலில் தவறி விழுந்து மாயமானார். கரைக்கு மீண்டு வந்த மற்ற இருவர் அளித்த தகவலில் பேரில் கிள்ளை போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் மாயமான வாலிபரை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.