இருதரப்பு மோதலில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு; மக்கள் சாலை மறியல்
விக்கிரவாண்டி அருகே பட்டாசு வெடித்ததில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விக்கிரவாண்டி அருகே பட்டாசு வெடித்ததில் தகராறு இரு தரப்பினர் மோதல்: 4 பேருக்கு அரிவாள் வெட்டு, பொதுமக் கள் சாலை மறியல்









