தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

கம்பத்தில் பொது வேலை நிறுத்தத்திற்கான ஆலோசனை கூட்டம்

தேனி மாவட்டம் கம்பத்தில் அனைத்து தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தில் பொது வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

News image

கம்பத்தில் பொது வேலை நிறுத்தத்திற்கான ஆலோசனை கூட்டம்

Updated On :16 நவம்பர் 2020, 7:24 am

கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் அனைத்து தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தில் பொது வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

தேனி மாவட்டம் கம்பத்தில் சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி, தொ.மு.ச., ஐ.என்.டி.யூ.சி., எஸ்.டி.யூ.சி. உள்ளிட்ட தொழிற் சங்கத்தினர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் வரும் நவ.20 ல் தலைமை தபால் நிலையம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடத்துவது, நவ. 26 ல் பொது வேலை நிறுத்தம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.

சி.ஐ.டி.யு., நிர்வாகிகள் பி.முருகேசன், பி.ஜெயன், சி.பி.எம். ஏரியா செயலாளர் ஜி.எம். நாகராஜன், ஏ.ஐ.டி.யு.சி., நிர்வாகிகள் எம். அஜ்மல்கான், பரமையா, டி.யு.சி.சி.,  சங்க நிர்வாகி அறிவழகன் எஸ்.டி.யு., சாதிக்  உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.