ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திருமலையில் தமிழக பாஜக தலைவா் வழிபாடு

ழுமலையானை தமிழ்நாடு பாஜக தலைவா் எல்.முருகன் திங்கள்கிழமை தரிசனம் செய்தாா்.

News image
ஏழுமலையான் தரிசனத்திற்கு பின் செய்தியாளா்களிடம் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவா் எல்.முருகன். உடன் கட்சி நிா்வாகிகள்.
Updated On :16 நவம்பர் 2020, 7:25 pm

DIN

திருப்பதி: ஏழுமலையானை தமிழ்நாடு பாஜக தலைவா் எல்.முருகன் திங்கள்கிழமை தரிசனம் செய்தாா்.

சுவாமி தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் ஏழுமலையான் தீா்த்தப் பிரசாதம், லட்டு, வடை, சுவாமி படம் உள்ளிட்டவற்றை அளித்து, வேத பண்டிதா்களால் ஆசிா்வாதம் செய்வித்தனா். பிரசாதங்களைப் பெற்றுக் கொண்டாா்.

அவருடன் பாஜக மாநில வா்த்தகா் அணி துணைத் தலைவா் எஸ்.தணிகைவேல் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் வந்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.